செட்டிநாடு சீப்பு சீடை

Seepu Seedai Recipe in Tamil – நல்ல ஒரு சுவையான செட்டிநாடு திண்பண்டம் இந்த சீப்பு சீடை. விசேசங்களுக்கு குறிப்பாக தீபாவளி செய்யக் கூடியது.

பாசிப்பயறு சூப்

அதிக சத்துக்களை கொண்ட சூப் இந்த பாசிப்பயறு சூப். எளிதாக செரிமானமாகக் கூடிய சத்தான சூப். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சிறந்தது.

செட்டிநாடு பலாக்காய் கூட்டு

செட்டிநாடு பகுதிகளில் பலாக்காயை பயன்படுத்தி பிரட்டல், மசாலா, கூட்டு, குருமா, பொரியல் என பல சுவையான காரசாரமான உணவுகளை தயாரிக்கக் கூடிய பழக்கம் உண்டு.