Red Mulli Keerai – முள்ளி கீரையில் சிகப்பாக இருக்கக்கூடியது இந்த செம்முள்ளி கீரை. முள்ளி கீரையைப் போல் முட்கள் நிறைந்தது.
விவசாய தகவல்கள்
Organic Farming Information – இயற்கை விவசாய சந்தேங்களை விளக்கும் விதமாக சின்ன சின்ன விவசாயக் குறிப்புகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான சில வழிகள்
உணவு பழக்கங்களையும் மாற்றினால் உண்மையில் வாழ்வியல் நோய்கள் என்று கூறப்படும் அனைத்து உடல் தொந்தரவுகளும் விலகும்.
சீந்தில் கொடி – நம் மூலிகை அறிவோம்
சீந்தில் கொடி – அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி, சஞ்சீவி, ஆகாசவல்லி என பல பெயர்கள் இதற்கு உண்டு. சீந்தில் சர்க்கரை பல நோய்களுக்கு சிறந்தது.
பாரம்பரிய நவராத்திரி சுண்டல்
நரிப்பயறு, கருப்பு உளுந்து, சணல் பயிறு, நாட்டுத் துவரை, நாட்டுத் தட்டை, காராமணி, நாட்டுத் பாசிபயறு, நாட்டு கொத்தவரை, நாட்டு கொண்டைக்கடலை, நாட்டு மொச்சை, நாட்டு நிலக்கடலை, நாட்டு பூம்பருப்பு, கருப்பு கொள்ளு போன்றவற்றில் சுண்டல் செய்யலாம்
கருங்குறுவை அரிசி பயன்கள்
Karunguruvai Rice Benefits – பலத்தையும், ஊட்டத்தையும் அளிக்கும் கருங்குறுவை அரிசி. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பாரம்பரிய சிவப்பரிசி.