முளைக்கீரை – நம் கீரை அறிவோம்

Mulai Keerai – முளைக்கீரை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது, நரம்புகளுக்கு பலமளிக்கும். உடல் பலத்தை அதிகரிக்கும், ஆற்றலை அதிகரிக்கும்.

மிளகு குழம்பு

Pepper Kuzhambu in Tamil – வயிற்றுப்புண், வாய்ப் புண், நெஞ்செரிச்சல் என பல தொந்தரவுகளுக்கு சிறந்த குழம்பு. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.