காட்டுயானம் அரிசி / Kaatuyanam Rice

160 – 180 நாள் விளையக்கூடிய இந்த காட்டுயானம் அரிசி வறட்சி, வெள்ளம் என எந்த இயற்கை சீற்றத்தினாலும் பாதிக்காது விளையக்கூடிய ரகம். நீரழிவுக்கு சிறந்தது. சுண்ணாம்பு சத்துக்கள் உட்பல பல தாது சத்துக்களை கொண்ட சிறந்த அரிசி.

மண் புழுக்கள் – ‘உழவனின் நண்பன்’

Earthworm – ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பல பல கழிவுகளை உருமாற்றி மனிதன் வாழ தகுந்த இடமாக இன்றும் காப்பது மண்புழுக்கள் தான்.