உளுந்து சோறு / கருப்பு உளுந்து சாதம்

Ulundu Sadam / Black Gram Rice Recipe in Tamil – பெண்களின் இடுப்பு எலும்பினை பலப்படுத்தவும், குழந்தையின்மைக்கு சிறந்த உணவு உளுந்தஞ்சோறு.

ஆடாதொடை / ஆடாதோடை – நம் மூலிகை அறிவோம்

ஆடாதொடை உடலில் ஏற்படும் சளியை நீக்கும் அற்புத மாருந்தகவும், இருமலை போக்கவும், வயிற்றிலிருக்கும் பூச்சிகளை அழிக்கவும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கொத்தமல்லி சம்பா – நம் பாரம்பரிய அரிசி

Kothamalli Samba Rice – கொத்தமல்லி சம்பா அரிசி உடலுக்கு வலுவையும், பசியை தூண்டக் கூடியதாகவும் இருக்கும் அரிசி.

மருதோன்றி / மருதாணி – நம் மூலிகை அறிவோம்

மருதோன்றி இலைகளை மருதாணி என்று பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. பெண்களின் உள்ளங்கையை அழகுபடுத்திக் கொள்வதற்காக மருதோன்றி இலையை அரைத்து போட்டுக்கொள்வது உண்டு.