வெட்சி / இட்லி பூ – நம் மூலிகை அறிவோம்

Vetchi flower / Idli Poo in Tamil – வீடுதோறும் தமிழகத்தில் வளர்க்கப்படும் ஒரு பூ செடி மரம் இந்த வெட்சி. இதனை இட்லி பூ என்றும் அழைப்பதுண்டு.