பயத்தம் பருப்பு சுண்டல்

Yellow Moong Dal Sundal for Navaratri – நவராத்திரிக்கு செய்யப்படும் நைவேத்தியங்களில் சுலபமாக பாசிப்பருப்பை வைத்து பயத்தம் பருப்பு சுண்டல்.

கல்கண்டு பாத்

Kalkandu Bath Recipe – நவராத்திரி ஒன்பது நாள் விழாவில் கடவுளுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில் ஒன்று கல்கண்டு பாத். சுவையான இனிப்பு உணவு.