தமிழ் பழமொழி – 3

எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது.

கஞ்சிக்கு காணம் கொண்டாட்டம்.

சாண் குருவிக்கு முழம் வாலாம்.

திருப்பதிக் கழுதை கோவிந்தம் போடுமா?எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது.

கஞ்சிக்கு காணம் கொண்டாட்டம்.

சாண் குருவிக்கு முழம் வாலாம்.

திருப்பதிக் கழுதை கோவிந்தம் போடுமா?

தமிழ் பழமொழி – 2

வளர்த்துவிட்ட மரத்தைத் தறித்து விட்டாற்போல்.

எல்லாம் கிடக்க எருமை மாட்டுக்கு என்ன?

உடைந்த சட்டி உலைக்கு உதவாது.

இந்த மடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தைமடம்.

தமிழ் பழமொழி – I

கோடை இடித்துப் பெய்யும், மாரி மின்னிப் பெய்யும்.
கையூன்றி அள்ளவோ கரணம் போடவேண்டும்.
குத்துகிற உரல் பஞ்சம் அறியுமா?
கார் மேக மழையில் காற்றடித்தால் போச்சு.

முகப்பரு – PIMPLES – ACNE

Pimples – Acne Home Remedy in Tamil – முகப்பருவையும் அதனால் ஏற்படும் கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் வீக்கம், வலியையும் குறைக்கும். இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.