பருவத்தே பயிர்செய்.
காலம் பொன் போன்றது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
ஊரோடு ஒத்து வாழ்.
பருவத்தே பயிர்செய்.
காலம் பொன் போன்றது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
ஊரோடு ஒத்து வாழ்.
ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்.இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை.இருமலை போக்கும் வெந்தயக் கீரை.
ஐந்துக்கு எழுந்திரு ஒன்பதுக்கு உணவருந்து ஐந்துக்கு சாப்பிடு ஒன்பதுக்கு உறங்கு.ஒரு வேளை உணவை இழந்தால் 100 வைத்தியர்களை அழைப்பதை விட மேலானது.
தேனும் தினை மாவும் தேவர்க்கு அமிர்தம்.வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.அன்னம் அடங்கினால் ஐந்தும் ஒடுங்கும்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
பலா உத்தமம், மா மத்திமம், பாதிரி அதமம்.
உடம்பைக் கடம்பாலே அடி.
கத்தரிக்காய்க்கு காம்பு ருசி, வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.
அழையாத வீட்டு விருந்துக்குப் போனால் மரியாதை நடக்காது. அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.