ஊசிப்பாலை – மூலிகை அறிவோம்

Oxystelma esculentum; ஊசிப்பாலை மூலிகை

உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் கீரை வகையைச் சேர்ந்த மூலிகை ஊசிப்பாலை மூலிகை. செல்களில் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைத்து உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. உடல் உஷ்ணத்தால் தோன்றும் வாய்ப்புண் நீங்க இதன் இலைகளை மென்று சாப்பிட நல்ல பலனளிக்கும். இதன் சாறு உடல் வறட்சியை போக்குகிறது. மேலும், சாதாரண கீரை வகைகளை போல் இதனை சமைத்து உண்பதால் உடல் வறட்சி நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

மேலும் பல மூலிகைகளின் பயன்களை படங்களை தெரிந்து கொள்ள இங்கு இணையலாம்.