பசுந்தாள் உரம்

பசுந்தாள் உரம் ஒரு குறுகிய கால, சதைப் பற்றான இலையுடைய, பயறு வகைத் தாவரங்களை வளர்ந்த பின் விதைகள் உருவாகும் முன்னரே அதே வயலில் தாவரங்களை மடக்கி உழும் முறையாகும்.

பசுந்தாள் உரம் என்பது பயிறு வகைகளை பயிரிட்டு, பின் போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணில் உழவேண்டும்.

பசுந்தாள் உரத்திற்கு பயிரிடப்படும் முக்கியமான பயிர்கள் தக்கைப் பூண்டு, அகத்தி, கொளுஞ்சி, சணப்பு, பில்லிப்பயிறு, கொத்தவரை, சீமை அகத்தி போன்றவைகளாகும்.

தேவையான பொருட்கள்

  • அகத்தி
  • சணப்பு
  • தட்டைப்பயறு
  • பில்லிப்பயிறு
  • கொத்தவரை

தயாரிக்கும் முறை

நிலத்தில் சாகுபடி செய்யும் பயிர்களை நடவு செய்வதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் பசுந்தாள்களை நடவு செய்ய வேண்டும்.

இந்த பசுந்தாள் உரங்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் இட வேண்டும்.

இந்த பசுந்தாள் பயிர்கள் பூ பூக்க தொடங்கியதும் உடனே மடக்கி நிலத்தில் உழுது விட வேண்டும். அதன் பிறகு மற்ற பயிர்களை நடவு செய்யலாம்.

பயன்கள்

  • மண் அமைப்பை மேம்படுத்தும்.
  • பசுந்தாள் உரங்கள் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்க உதவுகிறது.
  • நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும் தன்மை பசுந்தாள் உரத்திற்கு உள்ளது.

பசுந்தாள் உரம்

பசுந்தாள் உரம் ஒரு குறுகிய கால, சதைப் பற்றான இலையுடைய, பயறு வகைத் தாவரங்களை வளர்ந்த பின் விதைகள் உருவாகும் முன்னரே அதே வயலில் தாவரங்களை மடக்கி உழும் முறையாகும்.
பசுந்தாள் உரம் என்பது பயிறு வகைகளை பயிரிட்டு, பின் போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணில் உழவேண்டும்.
பசுந்தாள் உரத்திற்கு பயிரிடப்படும் முக்கியமான பயிர்கள் தக்கைப் பூண்டு, அகத்தி, கொளுஞ்சி, சணப்பு, பில்லிப்பயிறு, கொத்தவரை, சீமை அகத்தி போன்றவைகளாகும்.

தேவையான பொருட்கள்

  • அகத்தி
  • சணப்பு
  • தட்டைப்பயறு
  • பில்லிப்பயிறு
  • கொத்தவரை

செய்முறை

  • நிலத்தில் சாகுபடி செய்யும் பயிர்களை நடவு செய்வதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் பசுந்தாள்களை நடவு செய்ய வேண்டும்.
  • இந்த பசுந்தாள் உரங்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் இட வேண்டும்.
  • இந்த பசுந்தாள் பயிர்கள் பூ பூக்க தொடங்கியதும் உடனே மடக்கி நிலத்தில் உழுது விட வேண்டும். அதன் பிறகு மற்ற பயிர்களை நடவு செய்யலாம்.

குறிப்புகள்

மண் அமைப்பை மேம்படுத்தும்.
பசுந்தாள் உரங்கள் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்க உதவுகிறது.
நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும் தன்மை பசுந்தாள் உரத்திற்கு உள்ளது.

மேலும் எளிமையாக தயாரித்து பயன்படுத்தக்கூடிய பல இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை தெரிந்துகொள்ள இங்கு இணையவும் – இயற்கை உரம், பூச்சி விரட்டி.

(1 vote)