சமைக்காத உணவுகள் என்றுமே உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவுகள். எளிதாக செரிமனமாகும் இந்த சட்னி சுவையிலும், சத்திலும் குறைவில்லாதது. No oil, No Boil என்ற முறையில் செய்யும் இந்த இயற்கை சட்னி கெட்ட கொழுப்பு அறவே இல்லாதது. உடல் பருமன், உறுப்பு நோய்களுக்கும் மிக சிறந்தது.

தேவையான பொருட்கள்
- 1/2 கப் பொட்டுக்கடலை
- 1/2 கப் தேங்காய்
- 5 சின்ன வெங்காயம்
- 4- 5 வரமிளகாய்
- சிறிது கொத்தமல்லி
- சிறிது கருவேப்பிலை
- உப்பு
செய்முறை
- பொட்டுக்கடலை, தேங்காய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, வரமிளகாய், கருவேப்பிலை, உப்பு ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து எடுத்துவைத்துக் கொண்டு மிக்ஸியில் நன்கு மைய சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
- இதனுடன் சிறிது இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.
- அவ்வளவுதான் சுவையான சத்தான சமைக்காத சட்னி தயார்.
- இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.

உடனடி சட்னி / இயற்கை சட்னி / சமைக்காத சட்னி