சாமை, தினை அரிசி அடை

உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும்.

samai rice, samai arisi, millet in tamil, samai benefits in tamil, samai health benefits and medicinal uses, little millet

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் சாமை அரிசி
  • 1/2 கப் தினை அரிசி
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்

  • சிறிய துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் கறுப்பு உளுந்து
  • நல்லெண்ணெய்
  • உப்பு

செய்முறை

  • சாமை, தினை, மிளகு, உளுந்து, மஞ்சள் தூள், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் இளவறுப்பாக வறுத்து தூள் செய்துகொள்ளவும். 
  • வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சியை நன்றாக வதக்கவும்.
  • வதங்கியதும் அரைத்துவைத்துள்ள மாவுடன் கலந்து, உப்பு சேர்த்துப் பிசையவும். 
  • இந்த மாவை தோசைக்கல்லில் அடையாகச் சுட்டு எடுக்க வேண்டும்.
  • மருத்துவப் பயன்: உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, டூவீலரில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் இதைச் சாப்பிட, வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி குறையும்.

சாமை, தினை அரிசி அடை

உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும்.
Breakfast, Snack
Indian
Healthy Food,, Millet Recipe, samai arisi, samai rice, thinai rice, tinai arisi, சிறுதானிய உணவு, பாரம்பரிய உணவு, Millet Recipes, Traditional Recipe, Kids Recipe, Healthy Diet, Weight Loss Food
ஆயத்த நேரம் : – 3 hours
சமைக்கும் நேரம் : – 10 minutes
பரிமாறும் அளவு : – 3