Millet Masala Kanji, Millet Kanji Recipe, Kanji Recipe in Tamil, Sirudaniya unavu, Sirudaniya Recipe, Varagu, Thinai, Kuthiraivali, Samai, Healthy Food, Organic Food

சிறுதானிய மசாலா கஞ்சி

உடலுக்குப் பொலிவூட்டும். இது ஒரு சத்தான உணவு. சரிவிகித உணவு. காலை உணவிற்கும் இரவு உணவிற்கும் ஏற்றது.

Millet Masala Kanji, Millet Kanji Recipe, Kanji Recipe in Tamil, Sirudaniya unavu, Sirudaniya Recipe, Varagu, Thinai, Kuthiraivali, Samai, Healthy Food, Organic Food

தேவையான பொருட்கள்

  • 1 ஸ்பூன் வரகு (குருணை )
  • 1 ஸ்பூன் சாமை (குருணை )
  • 1 ஸ்பூன் தினை (குருணை )
  • 1 ஸ்பூன் பனிவரகு (குருணை )
  • 1 ஸ்பூன் குதிரைவாலி (குருணை )
  • 6 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • ½ டீஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது
  • ¼ டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை

  • சிறு தானியங்களை ஒன்றாக சேர்த்து அதில் தண்ணீர் விட்டு வேகவைக்கவும் அல்லது காய்ச்சவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன  வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். 
  • பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,  தக்காளி, உப்பு போட்டு நன்கு  வதக்கவும். 
  • புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். 
  • நன்கு வதங்கியதும் வேகவைத்த சிறுதானிய கலவையை இதில் சேர்க்கவும்.
  • சிறுதானிய மசாலா கஞ்சி ரெடி.
  • உடலுக்குப் பொலிவூட்டும். இது ஒரு சத்தான உணவு. சரிவிகித உணவு. காலை உணவிற்கும் இரவு உணவிற்கும் ஏற்றது.

Breakfast
Indian
Healthy Kanji, Kanji Recipe,, Millet food,, Millet Kanji, Porridge Recipe,, Sirudaniya Unavu, Weight loss Food,, Weight Loss kanji Recipe
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 30 minutes
பரிமாறும் அளவு : – 2
வழங்கியவர் : – Dev