Ragi Laddu Kelvaragu Ladoo

சிறுதானிய லட்டு / Millet Laddu Recipe

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் சிறந்த சிறுதானிய லட்டு. சோம்பலைப் போக்கும். வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை, கருப்பட்டி கலந்த உணவுகளை தயாரித்து கொடுக்க குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி சீராக இருக்கும் எளிதாக இரும்பு சத்துக்களும் கிடைக்கும்.

வேலைக்கு செல்லும் தாய்மார்களும் இந்த எனர்ஜி லட்டை தயாரித்து வைத்து ஒவ்வொருநாளும் பள்ளிக்கும் கொடுத்தனுப்பலாம், மாலை சிற்றுண்டியாகவும் அளிக்கலாம்.

மேலும் கேழ்வரகு, கம்பு மற்ற சிறுதானியங்களைப் பற்றிய நன்மைகள், பயன்கள் சத்துகளை கூடுதலாக தெரிந்துக்கொண்டு தயாரித்து அனைவரும் உட்கொள்ள ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்

செய்முறை

  • கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, சிகப்பு சோளம், குதிரைவாலி, தினை அனைத்து மாவுகளையும் வெறும் வாணலியில் சிறு தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும்.
  • அதன் பின் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை கலவையை லேசாக வாசனை வரும் வரை பசு நெய்யில் வறுக்கவும்.

  • இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே பொடித்த நாட்டு சர்க்கரையை கல‌ந்து நெ‌ய்யை உரு‌க்‌‌கி ஊ‌ற்‌றி சுட‌ச் சுட சிறு உருண்டைகளாகப் பிடித்துக் எடுக்க வேண்டும்.
  • சிறுதானிய லட்டு தயார்.
Ragi Laddu Kelvaragu Ladoo

சிறுதானிய லட்டு



குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் சிறந்த லட்டு. சோம்பலைப் போக்கும். வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை, கருப்பட்டி கலந்த உணவுகளை தயாரித்து கொடுக்க குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி சீராக இருக்கும்.


⏲️ ஆயத்த நேரம்
10 mins

⏲️ சமைக்கும் நேரம்
10 mins

🍴 பரிமாறும் அளவு
4

🍲 உணவு
சிற்றுண்டி


தேவையான பொருட்கள்
செய்முறை
  1. கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, சிகப்பு சோளம், குதிரைவாலி, தினை அனைத்து மாவுகளையும் வெறும் வாணலியில் சிறு தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும்.
  2. அதன் பின் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை கலவையை லேசாக வாசனை வரும் வரை பசு நெய்யில் வறுக்கவும்.
  3. இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே பொடித்த நாட்டு சர்க்கரையை கல‌ந்து நெ‌ய்யை உரு‌க்‌‌கி ஊ‌ற்‌றி சுட‌ச் சுட சிறு உருண்டைகளாகப் பிடித்துக் எடுக்க வேண்டும்.
  4. சிறுதானிய லட்டு தயார்.