Ragi Sweet Kulipaniyaram, Kelvaragu inippu Paniyaram, Fingermillet Recipe in Tamil

சிறுதானிய இனிப்பு குழிப்பணியாரம்

மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு எளிதில் தயாரிக்கலாம். சத்துக்கள் நிறைந்தது.

தேவையான பொருட்கள்

  • 3/4 கப்  கேழ்வரகு மாவு
  • 3/4 கப்  கம்பு மாவு
  • 1/2 கப்  ஏதேனும் ஒரு சிறுதானிய மாவு (வரகு, சாமை, தினை, குதிரைவாலி மாவு)
  • 1 கப் தேங்காய்த்துருவல்
  • 1 கப் பொடித்த வெல்லம் / நாட்டுச் சர்க்கரை
  • 1/4  ஸ்பூன் சுக்குப்பொடி
  • 1/4  ஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/4  கப் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை
  • 1/2 கப் பசு நெய்

செய்முறை

  • கேழ்வரகு மாவு, கம்பு மாவு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி மாவு, தேங்காய்த்துருவல், சுக்குப்பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலக்கவும்.
  • பின் தேவையான நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
  • வறுத்துப் பொடித்த வேர்க்கடலை சேர்க்கவும்.
  • அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து சூடாக்கி நெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
  • எளிதான இந்த சிற்றுண்டி குழந்தைகளுக்கு விருப்பமானது. மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு எளிதில் தயாரிக்கலாம். சத்துக்கள் நிறைந்தது.

Ragi Sweet Kulipaniyaram, Kelvaragu inippu Paniyaram, Fingermillet Recipe in Tamil

சிறுதானிய இனிப்பு குழிப்பணியாரம்

மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு எளிதில் தயாரிக்கலாம். சத்துக்கள் நிறைந்தது.
Breakfast, Snack
Indian
Healthy Food,, Millet Recipe, Ragi Kambu Recipe, சிறுதானிய உணவு, பாரம்பரிய உணவு, Millet Recipes, Traditional Recipe, Kids Recipe, Healthy Diet, Weight Loss Food
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 20 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

  • 3/4 கப்  கேழ்வரகு மாவு
  • 3/4 கப்  கம்பு மாவு
  • 1/2 கப்  வரகு, சாமை, தினை, குதிரைவாலி மாவு (ஏதேனும் ஒன்று)
  • 1 கப் தேங்காய்த்துருவல்
  • 1 கப் பொடித்த வெல்லம் / நாட்டுச் சர்க்கரை
  • 1/4  ஸ்பூன் சுக்குப்பொடி
  • 1/4  ஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/4  கப் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை
  • 1/2 கப் பசு நெய்

செய்முறை

  • கேழ்வரகு மாவு, கம்பு மாவு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி மாவு, தேங்காய்த்துருவல், சுக்குப்பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலக்கவும்.
  • பின் தேவையான நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
  • வறுத்துப் பொடித்த வேர்க்கடலை சேர்க்கவும்.
  • அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து சூடாக்கி நெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
  • எளிதான இந்த சிற்றுண்டி குழந்தைகளுக்கு விருப்பமானது. மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு எளிதில் தயாரிக்கலாம். சத்துக்கள் நிறைந்தது.

குறிப்புகள்

Ragi Sweet Kulipaniyaram, Kelvaragu inippu Paniyaram, Fingermillet Recipe in Tamil
Finger millet recipe, Ragi Sweet Balls, Kelvaragu Recipe, Keppai kulipaniyaram, ragi kulipaniyaram, ragi sweet recipe in tamil;