Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food

மிளகு அடை – கார்த்திகை தினை அடை

“தேன் இருக்குது … தினை இருக்குது … தென் பழனியிலே தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்” என்பது போன்றும் தேனும் தினை மாவும் என்றும், தினைப் புனத்தில் வள்ளி காவல் காத்ததாகவும் முருகப்பெருமான் வள்ளியை அப்போது திருமணம் செய்ய விரும்பியதாகவும்  என்றும்  பல இடங்களில் தினையை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டும் சங்க கால இலக்கியங்களில் கூற பெற்றிருகிறது.

இதனில்  இருத்து தினை எவ்வளவு பழமை யான என்றும்  நம் தமிழர்களில் உணவு என்று தெரியவருகிறது. ஆகா பண்டைத் தமிழ் மக்களின் உணவு அரிசி இல்லை! தினை! அதுவும் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களின் உணவு.

மேலும், தினை உணவு மிகவும் சத்தானது. அது மட்டும் இல்லது அதிக ப்ரோட்டீன், நார்சத்து மற்றும் பல தாது உப்புக்கள் கொண்டுள்ளது. இரத்த கொதிப்பு மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்றது.  

இப்படிப்பட்ட தினை உணவுகள் முருகனுக்கு பிரியமானதும் உகந்ததும். இந்த கந்தசஷ்டி விழா  மட்டும் கார்த்திகை மாதங்களில் தினையில் முருகனுக்கு நெய்வேதியம் செய்வது விசேசமானது. அப்படிப் பட்ட  தினையில் மிளகு அடை செய்வதை இனி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் தினை  அரிசி
  • ¼ கப் உ.பருப்பு
  • 1 ஸ்பூன் து. பருப்பு
  • 1 ஸ்பூன் க.பருப்பு
  • சிறிது தேங்காய் துருவல்
  • சிறிது மிளகு
  • சிறிது சீரகம்
  • தேவையான அளவு பெருங்காயம்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு செக்கு கடலை எண்ணெய்

செய்முறை

தினை அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். 

பருப்புகளை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food

பின் அதனுடன் தேங்காய் துருவல், மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்க்கவும்..

 Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food

இவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.

Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food

அரைத்த மாவை தோசை கல்லில் அடை பதத்தில் வார்த்து  எண்ணை சேர்த்து முன் பக்கமும் பின் பக்கமும் லேசான தீயில் சுட்டு எடுக்கவும். 

Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food

கடலை சட்னி அல்லது வெல்லத்துடன்  இதனை சேர்த்து சாப்பிடலாம்.  

Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food

கார்த்திகைக்கு  இந்த தினை மிளகு அடை விசேசமானது. 

Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food

மிளகு அடை – கார்த்திகை தினை அடை

"தேன் இருக்குது … தினை இருக்குது … தென் பழனியிலே  தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்"என்பது போன்றும் தேனும் தினை மாவும் என்றும், தினைப் புனத்தில் வள்ளி காவல் காத்ததாகவும் முருகப்பெருமான் வள்ளியை அப்போது திருமணம் செய்ய விரும்பியதாகவும்  என்றும்  பல இடங்களில் தினையை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டும் சங்க கால இலக்கியங்களில் கூற பெற்றிருகிறது. இதனில்  இருத்து தினை எவ்வளவு பழமை யான என்றும்  நம் தமிழர்களில் உணவு என்று தெரியவருகிறது.   ஆகா பண்டைத் தமிழ் மக்களின் உணவு அரிசி இல்லை! தினை! அதுவும் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களின் உணவு. மேலும், தினை உணவு மிகவும் சத்தானது.  அது மட்டும் இல்லது அதிக  ப்ரோட்டீன், நார்சத்து மற்றும் பல தாது உப்புக்கள் கொண்டுள்ளது. இரத்த கொதிப்பு மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்றது.  இப்படிப்பட்ட தினை உணவுகள் முருகனுக்கு பிரியமானதும் உகந்ததும். இந்த கந்தசஷ்டி விழா  மட்டும் கார்த்திகை மதங்களில் தினையில் முருகனுக்கு நெய்வேதியம் செய்வது விசேசமானது. அப்படிப் பட்ட  தினையில் மிளகு அடை செய்வதை இனி பார்ப்போம்.
Breakfast
Indian
adai Recipe, Healthy Food,, Millet Recipe, Organic Food,, Sirudaniya Unavu, thinai rice, tinai arisi
ஆயத்த நேரம் : – 3 hours
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 3 hours 10 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 1 கப் தினை  அரிசி
  • ¼ கப் உ.பருப்பு
  • 1 ஸ்பூன் து. பருப்பு
  • 1 ஸ்பூன் க.பருப்பு
  • சிறிது தேங்காய் துருவல்
  • சிறிது மிளகு
  • சிறிது சீரகம்
  • தேவையான அளவு பெருங்காயம்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு செக்கு கடலை எண்ணெய்

செய்முறை

  • தினை அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். 
    Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food
  • பருப்புகளை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
    Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food
  • பின் அதனுடன் தேங்காய் துருவல், மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்க்கவும்.. 
    Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food
  • இவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
    Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food
  • அரைத்த மாவை தோசை கல்லில் அடை பதத்தில் வார்த்து  எண்ணை சேர்த்து முன் பக்கமும் பின் பக்கமும் லேசான தீயில் சுட்டு எடுக்கவும். 
    Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food
  • கடலை சட்னி அல்லது வெல்லத்துடன்  இதனை சேர்த்து சாப்பிடலாம்.  
    Adai Recipe in Tami, thinai milagu adai, karthigai special, Adai recipe in Tamil, Millet Recipe in Tamil, sirudaniya unavu, organic food, Healthy Food
  • கார்த்திகைக்கு  இந்த தினை மிளகு அடை விசேசமானது.