மிளகு சம்பா அரிசி பயன்கள்

நம்ம கடை

Shop Here for Green Gifts

மதிய உணவிற்கு ஏற்ற சிறந்த மாற்று வெள்ளை பாரம்பரிய அரிசி இந்த மிளகு சம்பா அரிசி. குழம்பு, கூட்டு, ரசம், மோர் என அனைத்துடனும் சேர்த்து மிளகு சம்பா அரிசி சோறு சாப்பிடலாம். நீராகாரம், வெண்பொங்கல், பலகாரங்களுக்கும் சிறந்த அரிசி. மேலும் மிளகு சம்பா அரிசியைப் பற்றி தெரிந்துக்கொள்ள – மிளகு சம்பா அரிசி.

https://www.youtube.com/watch?v=Hburc4H441o
(2 votes)