மாப்பிள்ளை சம்பா அரிசி விதை / Mappillai Samba Rice Paddy

இணையத்தில் மாப்பிள்ளை சம்பா அரிசி வாங்க – Online Link to Buy Mappillai Samba Rice.

ஆறு அடி உயரம் வரை வளரும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி நூற்றி அறுபது நாள் வயதுடையது. இந்த மாப்பிள்ளை சம்பா மோட்டா ரக சிகப்பரிசி. அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. பூச்சி தாக்குதல் நோய் தாக்குதல் இன்றி வளரக்கூடியது. அதிக மருத்துவகுணங்கள் கொண்ட இந்த அரிசியை எளிமையாக இயற்கை சீற்றம் ஏதும் பாதிக்காதவாறு விதைப்பது, அறுப்பது என பயிர்செய்யலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசி மருத்துவப் பயன்கள்

  • குழந்தையின்மை, மலட்டுத் தன்மை, இரத்த சோகை, சர்க்கரை நோய், மூட்டு வலி, தசை பிடிப்பு ஏற்ற சிறந்த பாரம்பரிய சிகப்பரிசி அரிசி.
  • இரும்பு சத்துக்கள், சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்தது.
  • குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியவர்களுக்கும் சிறந்த அரிசி. கர்ப்பிணிகள் முதல் மாதத்திலிருந்து உட்கொள்ள சுகபிரசவத்திற்கு உதவும்.

  • திருமணமான ஆண்கள் அன்றாடம் இதன் பழைய சோறு, நீராகாரத்தை பருகுவதால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும், அண்மை குறைபாடு நீங்கும்.
  • முதியவர்கள் பெண்கள் தொடர்ந்து உட்கொள்ள தைராய்டு, கருப்பை கோளாறுகள், மூட்டுவலி, எலும்பு சார்ந்த தொந்தரவுகள் நீங்கும்.
  • குழந்தைகள் உட்கொள்வதால் சீரான வளர்ச்சி, மூளை செயல்பாடு ஏற்படும்.

மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியினைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்துக்கொள்ள – மாப்பிள்ளை சம்பா அரிசி
மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்களை தெரிந்துக்கொள்ள – மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள். மாப்பிள்ளை சம்பா அரிசி சமைக்கும் முறை – மாப்பிள்ளை சம்பா சோறு. மாப்பிள்ளை சம்பா தேங்காய் சாதம்.