சிறுதானிய பூரி

புரதம், நார்ச்சத்துக்கள் மட்டுமில்லாமல் வைட்டமின் சத்துக்களும், தாதுச் சத்துக்களும் நிறைந்த தானியங்கள் நம் சிறுதானியங்கள்.

சிறுதானியங்களின் பயன்கள், சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – சிறுதானியங்கள்.

குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான உணவு. வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த சிறுதானிய பூரி. விரைவாக தயாரிக்கக்கூடிய எளிமையான மாலை உணவு.

தேவையான பொருட்கள்

செய்முறை

கம்பு மாவு, ராகி மாவு, கோதுமை மாவு, சிறிது உப்பு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசையவும். 

வாணலியில் பூரி பொரிக்க தேவையான எண்ணெய்யை ஊற்றி காயவிடவும். 

பிசைந்த மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி பூரியாக இட்டு அதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 

சத்தான சுவையான கம்பு ராகி பூரி தயார்.

சிறுதானிய பூரி

உடலுக்கு ஊட்டமளிக்கக் கூடியது. உடல் பருமன், நீரிழிவு, மூட்டுவலி உட்பட பல தொந்தரவுகளுக்கு சிறந்த காலை உணவு.
ஆயத்த நேரம் : – 15 minutes
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 25 minutes
பரிமாறும் அளவு : – 3

தேவையான பொருட்கள்

செய்முறை

  • கம்பு மாவு, ராகி மாவு, கோதுமை மாவு, சிறிது உப்பு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசையவும். 
  • வாணலியில் பூரி பொரிக்க தேவையான எண்ணெய்யை ஊற்றி காயவிடவும். 
  • பிசைந்த மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி பூரியாக இட்டு அதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 
  • சத்தான சுவையான கம்பு ராகி பூரி தயார்.