செம்முள்ளி கீரை – நம் கீரை அறிவோம்

செம்முள்ளி கீரை

முள்ளி கீரையில் சிகப்பாக இருக்கக்கூடியது இந்த செம்முள்ளி கீரை. முள்ளி கீரையைப் போல் முட்கள் நிறைந்தது.

  • முட்கள் இருக்கக்கூடிய சிகப்பு நிற முள்ளிக் கீரை. சிகப்பு முள்ளு கீரை என்றும் சில இடங்களில் இதனை அழைப்பதுண்டு.
  • அதிகமாக கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு செம்பு போன்ற பொருள் உள்ளது.
  • பார்லியுடன் சேர்த்து குடிநீர் அல்லது கஞ்சி செய்து குடிக்க உடல் வற்றும்.
  • இந்த செம்முள்ளிகீரை ஜெயநீர் நவபாஷாணங்களையும் தூய்மை செய்யவும்.
  • நெருப்புக்கு ஓடாமல் நிறுத்தவும் செய்யும் அற்புத மூலிகை.

மேலும் முள்ளிக் கீரையைப் பற்றி தெரிந்துக்கொள்ள – முள்ளிக் கீரை.