செம்முள்ளி கீரை
முள்ளி கீரையில் சிவப்பாக இருக்கக் கூடியது இந்த செம்முள்ளி கீரை. முள்ளி கீரையைப் போல் முட்கள் நிறைந்தது.
- முட்கள் இருக்கக்கூடிய சிவப்பு நிற முள்ளிக் கீரை. சிவப்பு முள்ளு கீரை என்றும் சில இடங்களில் இதனை அழைப்பதுண்டு.
- அதிகமாக கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு செம்பு போன்ற பொருள் உள்ளது.
- பார்லியுடன் சேர்த்து குடிநீர் அல்லது கஞ்சி செய்து குடிக்க உடல் வற்றும்.
- இந்த செம்முள்ளி கீரை ஜெயநீர் நவபாஷாணங்களையும் தூய்மை செய்யவும்.
- நெருப்புக்கு ஓடாமல் நிறுத்தவும் செய்யும் அற்புத மூலிகை.
மேலும் முள்ளிக் கீரையைப் பற்றி தெரிந்து கொள்ள – முள்ளிக் கீரை.