Welcome to HealthnOrganicsTamil !!!

கருவேப்பிலை கீர்

கருவேப்பிலை கீர்
செய்முறை ➤
Rate this Recipe -

கருவேப்பிலை கொண்டும் இந்த கீரினை தயாரித்து வாரம் இருமுறை பருகலாம். கருவைக் காக்கும் சிறந்த மூலிகை கருவேப்பிலை.

கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு.திருமணமான பெண்கள் கற்பகாலத்திற்கு ஆரோக்கியமாக தயராக தினமும் இந்த ஜூஸ் அருந்துவது அவசியம்.

  • இரும்பு சத்து அதிகரிக்கிறது.
  • இரத்த சோகையை போக்கும்.முடி ஊதிர்வை தடுக்கு. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
  • கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இயற்கை iron tonic.போலிகமிலம் குறைவால் குழந்தைக்கு ஏற்படும் பல நோய்களையும் தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • ½ கப் கருவேப்பிலை
  • ¼ கப் தேங்காய்
  • சிறு துண்டு இஞ்சி
  • 1 ஏலக்காய்
  • தேவையான அளவு கருப்பட்டி / வெல்லம்

செய்முறை

  • கருவேப்பிலை, தேங்காய், இஞ்சி சிறு துண்டு, ஏலக்காய் சேர்த்து அரைத்து வடிகட்டி அதனுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.  
  • கருவுற்ற பெண்கள் கருப்பட்டியை தவிர்த்து வெல்லத்தை பயன்படுத்த வேண்டும்.
  • திருமணமான பெண்கள் கற்பகாலத்திற்கு ஆரோக்கியமாக தயராக தினமும் இந்த கீர் அருந்துவது அவசியம். இரும்பு சத்து அதிகரிக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இயற்கை iron tonic. போலிகமிலம் குறைவால் குழந்தைக்கு ஏற்படும் பல நோய்களையும் தடுக்கலாம்.
  • இதன் செய்முறை காணொளி கீழுள்ளது.

கருவேப்பிலை கீர்

கருவேப்பிலை கொண்டும் இந்த கீரினை தயாரித்து வாரம் இருமுறை பருகலாம். கருவைக் காக்கும் சிறந்த மூலிகை கருவேப்பிலை.
கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு.
திருமணமான பெண்கள் கற்பகாலத்திற்கு ஆரோக்கியமாக தயராக தினமும் இந்த ஜூஸ் அருந்துவது அவசியம்.
இரும்பு சத்து அதிகரிக்கிறது.
இரத்த சோகையை போக்கும்.
முடி ஊதிர்வை தடுக்கு. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இயற்கை iron tonic.
போலிகமிலம் குறைவால் குழந்தைக்கு ஏற்படும் பல நோய்களையும் தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • ½ கப் கருவேப்பிலை
  • ¼ கப் தேங்காய்
  • சிறு துண்டு இஞ்சி
  • 1 ஏலக்காய்
  • தேவையான அளவு கருப்பட்டி / வெல்லம்

செய்முறை

  • கருவேப்பிலை, தேங்காய், இஞ்சி சிறு துண்டு, ஏலக்காய் சேர்த்து அரைத்து வடிகட்டி அதனுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.  
  • கருவுற்ற பெண்கள் கருப்பட்டியை தவிர்த்து வெல்லத்தை பயன்படுத்த வேண்டும்.
  • திருமணமான பெண்கள் கற்பகாலத்திற்கு ஆரோக்கியமாக தயராக தினமும் இந்த கீர் அருந்துவது அவசியம். இரும்பு சத்து அதிகரிக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இயற்கை iron tonic. போலிகமிலம் குறைவால் குழந்தைக்கு ஏற்படும் பல நோய்களையும் தடுக்கலாம்.
சிந்தனை துளிகள் :

மழை பெய்து குளம் நிறையுமா, பனி பெய்து நிறையுமா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Recipe Rating




error: Content is protected !!