கருங்குறுவை அரிசி லட்டு

குழந்தையின்மை, ஆண்மையின்மை, பெண்மையின்மை போன்ற குறைபாடுகளுக்கு மாமருந்தாக அமையும் அரிசி நமது பாரம்பரிய அரிசி கருங்குறுவை அரிசி மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசி.

இந்த அரிசிகளைக் கொண்டு எளிமையாக உணவுகளை தயாரித்து ஒவ்வொரு நாளும் உட்கொள்ள உடல் பலம் கூடும். உடலை புதுப்பிக்கும் அரிசிகளான இவற்றை அனைவரும் உட்கொள்ளலாம்.

நீரிழிவு, உடல் பருமன், சத்துக் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள், முடக்கு வாதம் போன்றவற்றிற்கும் சிறந்தது.

தேவையான பொருட்கள்

செய்முறை

முதலில் கருங்குறுவை, மாப்பிள்ளைச்சம்பா அரிசியினை தனித்தனியாக ஒரு வாணலியில் சிறுதீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும். 

இரண்டு அரிசிகளும் நன்கு பொரிந்தவுடன் ஆறவைத்து பொடித்துக் கொள்ளவும். 

பின் கேழ்வரகு மாவினை வசம் வரும் வரை வறுத்துக் கொண்டு இந்த மூன்று மாவினையும் ஒன்றாக சேர்க்கவும்.

பின் அந்த மாவில் உருக்கிய பசு நெய் சேர்த்து ஏலக்காய்த்தூளுடன் வெல்லத்தூள் சேர்த்து உருண்டைகளாகப் பொடிக்கவும். 

சுவையான மற்றும் தெம்பான கருங்குறுவை லட்டு தயார்.

காலை அல்லது மாலையில் அனைவரும் உட்கொள்ள சிறந்த சத்தான இனிப்பான லட்டு தயார்.

கருங்குறுவை அரிசி லட்டு

உடலை புதுப்பிக்கும் சிறந்த உணவுகளில் மிக முக்கியமான உணவுகள் நமது பாரம்பரிய அரிசிகள். அவற்றில் ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் நோய்கள், தொந்தரவுகள் மற்றும் நாள்பட்ட உபாதைகளுக்கு சிறந்த சத்தான லட்டு. வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது.
ஆயத்த நேரம் : – 15 minutes
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 25 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

செய்முறை

  • முதலில் கருங்குறுவை, மாப்பிள்ளைச்சம்பா அரிசியினை தனித்தனியாக ஒரு வாணலியில் சிறுதீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும். 
  • இரண்டு அரிசிகளும் நன்கு பொரிந்தவுடன் ஆறவைத்து பொடித்துக் கொள்ளவும். 
  • பின் கேழ்வரகு மாவினை வசம் வரும் வரை வறுத்துக் கொண்டு இந்த மூன்று மாவினையும் ஒன்றாக சேர்க்கவும்.
  • பின் அந்த மாவில் உருக்கிய பசு நெய் சேர்த்து ஏலக்காய்த்தூளுடன் வெல்லத்தூள் சேர்த்து உருண்டைகளாகப் பொடிக்கவும். 
  • சுவையான மற்றும் தெம்பான கருங்குறுவை லட்டு தயார்.
  • காலை அல்லது மாலையில் அனைவரும் உட்கொள்ள சிறந்த சத்தான இனிப்பான லட்டு தயார்.
(1 vote)