நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றிலிருந்து நம்மை காக்கவும் வந்த நோயை போக்கவும் உதவும் நம் சோளம்.
சோளம் என்றவுடன் பலருக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் மக்காச்சோளம் அல்லது பேபி கார்ன் போன்றவை நினைவுக்கு வரும், ஆனால் சிறுதானிய வகையில் நாம் குறிப்பிடும் சோளம் அதுவல்ல.
அதைவிட சிறியதாகவும் வெள்ளை, சிவப்பு நிறத்தில் இருக்கும் சோளத்தையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம். அதிலும் இந்த சிவப்பு நிற சோளம் கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டினை’ அதிகம் கொண்டுள்ளது.
மேலும் சிறு சோளத்தின் பயன்கள் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள இங்கு தொடரவும் – சிறுசோளம்.
மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.
வெள்ளை அரிசியைவிட பலமடங்கு சத்துக்களையும் சுவையையும் கொண்ட சிறந்த சோறு சோறு. நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருந்த உணவும் இதுவே.
தேவையான பொருட்கள்
- 1 கப் சிறு சோளம்
- தண்ணீர்
செய்முறை
- முதலில் சிறு சோளத்தை ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின் 1 கப் சோளத்திற்கு மூன்று கப் தண்ணீர் மண்சட்டியில் சேர்த்து வேக விட வேண்டும்.
- மண்பானையில் இதனை செய்ய நல்ல சுவையுடனும் நன்கு வெந்தும் இருக்கும்.
- பதினைந்து நிமிடம் முதல் இருபது நிமிடங்களில் சோள சோறு தயாராகிவிடும்.
- இந்த சோள சாதத்திற்கு அனைத்து வகை குழம்பு, கூட்டு, ரசம் சேர்த்து உண்ணலாம்.
சோள சோறு