thrips, Illaipeen, Organic Fertilizer, Natural Pesticide, Iyarkai Uram, aswini poochi, kambili pochi, Herbal Pesticide, Manjal Karaisal, iyarkai poochi virati, natural pesticide, organic pesticide, sivappu silanthi

இஞ்சி கரைசல்

இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை

தாவரப் பூச்சிக்கொல்லிகள்

இஞ்சி கரைசல்

இரசாயன உரங்களால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.

இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது இஞ்சி கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.

இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.

பூச்சியை கட்டுப்படுத்த மிகசிறந்த கரைசல் இந்த இஞ்சி கரைசல்.

இதனை தயாரிக்க

50 கிராம் இஞ்சியை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் கலந்து நன்றாக வடிகட்டி கொள்ளவேண்டும்.

thrips, Illaipeen, Organic Fertilizer, Natural Pesticide, Iyarkai Uram, aswini poochi, kambili pochi, Herbal Pesticide, Manjal Karaisal, iyarkai poochi virati, natural pesticide, organic pesticide, sivappu silanthi

கட்டுப்படும் பூச்சிகள்

இலைப்பேன், தத்துப்பூச்சி, அசுவினி

இதனை பயன்படுத்தும் முன் ஓட்டும் திரவமான காதி சோப்புக் கரைசலைப் பயன்படுத்தவேண்டும். காதி சோப்பினை ஒரு இரவு தண்ணீரில் ஊறவைத்து அதனோடு இந்த கரைசலையும் சேர்த்து, அதாவது ஒரு லிட்டர் காதி சோப்பு கரைசலுடன் 4 மிலி இந்த கரைசலை நன்கு கலந்து செடிகளுக்கு தெளிக்கவேண்டும்.

இந்த காதி சோப்பு ஓட்டும் கரைசலை பயன்படுத்தினால் தான் நாம் தயாரித்த இந்த தாவர கரைசல் இலைகளின் மேல் நன்றாக ஒட்டிக்கொண்டு சிறந்த பயன்தரும்.

மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு

(1 vote)