நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க சில வழிகள்

உணவின் அளவு

உடலின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் சீராக பெற அன்றாடம் நாம் உண்ணும் உணவு பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால் அந்த உணவு சீராக உடலால் உட்கிரகிக்கப்பட சில முறைகளை மேற்கொள்ளவேண்டும். அதிலும் இன்றையா சூழலில் உணவின் அளவு பெரும்பாலும் அதிகரித்து விட்ட சூழலில் ஆரோக்கியத்தை பெற சில வழிகள்…

https://youtu.be/gxmdbvLlna8
(1 vote)