- கண்டங்கத்திரி கபத்தைப் போக்கும்.
- காக்கரட்டான் சுரத்தை போக்கும்.
- கருஞ்சீரகம் தோல் நோய் நீங்கும்.
- சடாமஞ்சள் இரைப்பு நீக்கும்.
- செம்பருத்தி வெள்ளை நீக்கும்.
- செருப்படை கபம் இளைக்கும்.
- சேரங்கொட்டை வெண்குஷ்டம் நீக்கும்.
- சிவனார் வேம்பு பிளவை நீக்கும்.
- சித்ர மூலம் மூலம் அகற்றம்.
- தும்பை இலை கபம் நீக்கும்.
- தும்பைப்பூ இருமல் குறைக்கும்.
- துளசி இலை துன்பம் நீங்கும்.
- தூதுவளை சளியை அகற்றும்.
- திப்பிலிக் கூட்டம் நீர் வயிற்றை வத்த வைக்கும்.
- தேசாவரம் வலிப்பு நோய் தீர்க்கும்.
கற்பூரவள்ளி சளி குறைக்கும்.
யோசனவல்லி நினைவாற்றலைப் பெருக்கும்.
கீழாநெல்லி காமாலை போகும்.
உயர்கனியாம் நெல்லி ஓர் காயகல்பமாகும்.