Mooligaigal-Herbs-Mooligai-Payangal-Benefits-of-Herbs

மூலிகைகள் மற்றும் அவை தீர்க்கும் நோய்களும்

  • அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
  • ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்
  • ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு நீங்கும்.

  • தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு அகலும்.
  • நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.
  • நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்.
Mooligaigal-Herbs-Mooligai-Payangal-Benefits-of-Herbs

  • முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்
  • வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்
  • அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

  • சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்
  • திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு
  • அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

avaram-avarampoo-aavaram-poo-Senna-Auriculata-Tanners-cassia-yellow-flower-avaram-senna-flower-Cassia-Auriculata-avarampoo-benefits-in-tamil-uses-medicinal-benefits-diabetic-weight-loss
  • வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்
  • ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்
  • செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

  • ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்
  • முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)
  • திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

  • திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்
  • கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

  • காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்
  • கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

(30 votes)