மூலிகை பெயர்களும் தீர்க்கும் நோய்களும்

அருகம்புல்ரத்தத்தை சுத்தம் செய்யும்
தூதுவளைஆஸ்துமா / ஈசனோபீலியா
கடுக்காய்வயிற்றுப்புண் மலச்சிக்கல்
நெல்லிக்காய்வைட்டமின், பல் உறிதி, கண்களுக்கு நல்லது,
நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
வல்லாரைஞாபக சக்தி, நரம்பு தளர்ச்சி

சிறு குறிஞ்சான்சர்க்கரை வியாதி, சோர்வு
முடக்கத்தான்மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம்
வாழைத்தண்டுசீதபேதி, அல்சர்
வாதநாராயணன் கீரைமுதுகுத்தண்டுக்கு நல்லது
பொன்னாங்கண்ணிஎல்லா வகை கண் நோய்கள்

மஞ்சள் கரிசலாங்கண்ணிமஞ்சள் காமாலை, கல்லீரல்,
சூட்டைத் தணிக்கும்
வாதமூலிவாதநோய்
கீழாநெல்லிமஞ்சள் காமாலை, ரத்தசோகை
பூலாப்பூபுற்றுநோய்
நெருஞ்சில்உள்மூலம், சிறுநீரகம், கல்லடைப்பு
அத்திக்கீரைஅல்சர், குடல்புண்
அகத்திக் கீரைரத்த அழுத்தம், வயிற்றுப்புண் ஆற்றும்
மகாவில்வம்சர்வரோக நிவாரணி, நீரிழிவு,
சர்க்கரை வியாதி, சைனஸ்
ஓரிதழ் தாமரைரத்தவிருத்தி, இருதய படபடப்பு
ஆடாதோடைஆஸ்துமா, சளி

https://www.youtube.com/watch?v=putY7sH4bzo
சிறியாநங்கைவிஷமுறிவு, தேமல்
நாவல்சர்க்கரை வியாதி, மூலம்
முருங்கைஅதிக ரத்த அழுத்தம், தாதுவிருத்தி
மணத்தக்காளிபுற்றுநோய், குடல்புண்
துளசிஈரல், சளி, இருமல்

கல்யாணமுருங்கைபித்தம், நீரழிவு
ரோஜா இதழ்இருதய வாதி, ரத்தம் சுத்தமாகும்
சிறுதும்பைபக்கவாதம், மார்புச்சளி
அமுக்கிராக் கிழங்குதாதுபுஷ்டி, உடல் உறுதி
குப்பைமேனிமூட்டு வாதம், நாள்பட்ட புண்,
தோல் வியாதி
நாயுருவிமூலம், உள் மூலம், உடல்
உஷ்ணம் குறையும்
கண்டங்கத்திரிரத்த அழுத்தம், ஆஸ்துமா
செம்பருத்திபொடுகை நீக்கி தலைமுடி நீண்டு வளர
மாசிப்பத்திரிசிறுநீரக நோய், நீர் எரிச்சல்,
கல்லடைப்பு, சதையடைப்பு நீங்கும்
கொடிபசலைக்கீரை (பாலக்)நுரையீரல் கல்லீரல்
மண்ணீரல் வலுவடையும்
வெந்தயக்கீரைபசியின்மை, வயிற்றுக்கடுப்பு,
ரத்த மூலம் குணமாகும்
சிவனார்வேம்பு (அன்றெரித்தான் பூண்டு)வேரை எரித்து வரும் எண்ணெய்
தோல் நோய்களுக்கு நல்ல மருந்து,
சொறி, சிரங்கு, படை நீங்கும்
செங்கழுநீர்ப் பூமறைந்து வரும் அபூர்வ மூலிகைகளில் இதுவும் ஒன்று. இது ஒரு ஸ்பூன்
பொடியுடன் பால் சாப்பிடவேண்டும்.
‘எய்ட்ஸ்’ போன்ற கடும் மேக
நோய்களை நீக்கக் கூடியது, ஆயுளை நீடிக்கும்.

புளியாரைஇரத்த அழுத்தம் குறையும், தலைசுற்றல் தூக்கமின்மை நீங்கும்.
வெப்பாலைமலச்சிக்கல், வயிற்றுப்புண் நீங்கும், வீட்டிலேயே வெட்பாலை தைலத்தையும் தயாரித்து தூள் நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
திராய் கீரைவெண்புள்ளி, தோல் நோய்கள், கரப்பான்,
சொறி, சிரங்கு, தீராத அரிப்பு குணமாகும்.
https://www.youtube.com/watch?v=tsVmuEV0DZo
சங்கம் வேர்ப்பட்டைகாமாலை குணமாகும்.
சோம்பு (பெருஞ்சீரகம்)உடல் சூடு தணியும், மலச்சிக்கல்
சுக்குதலைசுற்றல், வாந்தி, மயக்கம் தீரும்
அதிமதுரம்நெஞ்சில் கபம், தலைசுற்றல் பலவித நோய்கள் தீரும்
சங்கன் குப்பி கரந்தைஇரத்தம் சுத்தம் செய்யும், மேக ரோகங்கள், மேகவெட்டை என்னும் எய்ட்ஸ் குணமாகும்

சிறுசெருப்படைமேகவெட்டை தீரும்
கற்பூரவள்ளிஇருமல், சளி, சுரம் தீரும்
மிளகரணைவயிற்று உப்புசம், பசியின்மை குணமாகும்
சாரணைசைனசைட்டிஸ், வயிற்றுநோய், தேமல் பாதங்களில் ஏற்படும் வீக்கம் குணமாகும்
பழம்பாசிநீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சல்

ஓமவள்ளிமார்புச்சளி, அள்ளுமாந்தம் தீரும்
சங்குப்பூ (காக்கணம்)சுரம் தீரும்
நாகதாளி (சப்பாத்திகள்ளி)தேள் கடி, பாம்பு கடி விஷங்கள், எட்டி, அரளிகொட்டை தின்ற விஷங்கள் முறியும்

https://www.youtube.com/watch?v=dkZBhgmMVqU
சுக்காங்கீரைஉடல் சூடு தணியும், தேகத்தில் ஏற்படும் பித்த ஊறல் தழும்புகள் மறையும், உணவில் விருப்பம் ஏற்படும்
அரைக்கீரைதலைவலி நீங்க, தலைமுடி நீண்டு வளர, மலச்சிக்கல் நீங்கும், இதயத்திற்கு பலமளிக்கும்
கோவை இலைவயிற்று வலி குறையும்

சிறுகீரைதாமிரச் சத்து மிக்கது, இரணத்திற்கு நல்லது
உத்தாமணி (வேலிப்பருத்தி)வாதம் குறையும்
நுணாதடுப்பூசிகள் போல் வேலை செய்யும்
நொச்சிஎந்த நோய் வராமல் காக்கும்
(1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *