அருகம்புல் | ரத்தத்தை சுத்தம் செய்யும் |
தூதுவளை | ஆஸ்துமா / ஈசனோபீலியா |
கடுக்காய் | வயிற்றுப்புண் மலச்சிக்கல் |
நெல்லிக்காய் | வைட்டமின், பல் உறிதி, கண்களுக்கு நல்லது, நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். |
வல்லாரை | ஞாபக சக்தி, நரம்பு தளர்ச்சி |
சிறு குறிஞ்சான் | சர்க்கரை வியாதி, சோர்வு |
முடக்கத்தான் | மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் |
வாழைத்தண்டு | சீதபேதி, அல்சர் |
வாதநாராயணன் கீரை | முதுகுத்தண்டுக்கு நல்லது |
பொன்னாங்கண்ணி | எல்லா வகை கண் நோய்கள் |
மஞ்சள் கரிசலாங்கண்ணி | மஞ்சள் காமாலை, கல்லீரல், சூட்டைத் தணிக்கும் |
வாதமூலி | வாதநோய் |
கீழாநெல்லி | மஞ்சள் காமாலை, ரத்தசோகை |
பூலாப்பூ | புற்றுநோய் |
நெருஞ்சில் | உள்மூலம், சிறுநீரகம், கல்லடைப்பு |
அத்திக்கீரை | அல்சர், குடல்புண் |
அகத்திக் கீரை | ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் ஆற்றும் |
மகாவில்வம் | சர்வரோக நிவாரணி, நீரிழிவு, சர்க்கரை வியாதி, சைனஸ் |
ஓரிதழ் தாமரை | ரத்தவிருத்தி, இருதய படபடப்பு |
ஆடாதோடை | ஆஸ்துமா, சளி |
சிறியாநங்கை | விஷமுறிவு, தேமல் |
நாவல் | சர்க்கரை வியாதி, மூலம் |
முருங்கை | அதிக ரத்த அழுத்தம், தாதுவிருத்தி |
மணத்தக்காளி | புற்றுநோய், குடல்புண் |
துளசி | ஈரல், சளி, இருமல் |
கல்யாணமுருங்கை | பித்தம், நீரழிவு |
ரோஜா இதழ் | இருதய வாதி, ரத்தம் சுத்தமாகும் |
சிறுதும்பை | பக்கவாதம், மார்புச்சளி |
அமுக்கிராக் கிழங்கு | தாதுபுஷ்டி, உடல் உறுதி |
குப்பைமேனி | மூட்டு வாதம், நாள்பட்ட புண், தோல் வியாதி |
நாயுருவி | மூலம், உள் மூலம், உடல் உஷ்ணம் குறையும் |
கண்டங்கத்திரி | ரத்த அழுத்தம், ஆஸ்துமா |
செம்பருத்தி | பொடுகை நீக்கி தலைமுடி நீண்டு வளர |
மாசிப்பத்திரி | சிறுநீரக நோய், நீர் எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு நீங்கும் |
கொடிபசலைக்கீரை (பாலக்) | நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் வலுவடையும் |
வெந்தயக்கீரை | பசியின்மை, வயிற்றுக்கடுப்பு, ரத்த மூலம் குணமாகும் |
சிவனார்வேம்பு (அன்றெரித்தான் பூண்டு) | வேரை எரித்து வரும் எண்ணெய் தோல் நோய்களுக்கு நல்ல மருந்து, சொறி, சிரங்கு, படை நீங்கும் |
செங்கழுநீர்ப் பூ | மறைந்து வரும் அபூர்வ மூலிகைகளில் இதுவும் ஒன்று. இது ஒரு ஸ்பூன் பொடியுடன் பால் சாப்பிடவேண்டும். ‘எய்ட்ஸ்’ போன்ற கடும் மேக நோய்களை நீக்கக் கூடியது, ஆயுளை நீடிக்கும். |
புளியாரை | இரத்த அழுத்தம் குறையும், தலைசுற்றல் தூக்கமின்மை நீங்கும். |
வெப்பாலை | மலச்சிக்கல், வயிற்றுப்புண் நீங்கும், வீட்டிலேயே வெட்பாலை தைலத்தையும் தயாரித்து தூள் நோய்களுக்கு பயன்படுத்தலாம். |
திராய் கீரை | வெண்புள்ளி, தோல் நோய்கள், கரப்பான், சொறி, சிரங்கு, தீராத அரிப்பு குணமாகும். |
சங்கம் வேர்ப்பட்டை | காமாலை குணமாகும். |
சோம்பு (பெருஞ்சீரகம்) | உடல் சூடு தணியும், மலச்சிக்கல் |
சுக்கு | தலைசுற்றல், வாந்தி, மயக்கம் தீரும் |
அதிமதுரம் | நெஞ்சில் கபம், தலைசுற்றல் பலவித நோய்கள் தீரும் |
சங்கன் குப்பி கரந்தை | இரத்தம் சுத்தம் செய்யும், மேக ரோகங்கள், மேகவெட்டை என்னும் எய்ட்ஸ் குணமாகும் |
சிறுசெருப்படை | மேகவெட்டை தீரும் |
கற்பூரவள்ளி | இருமல், சளி, சுரம் தீரும் |
மிளகரணை | வயிற்று உப்புசம், பசியின்மை குணமாகும் |
சாரணை | சைனசைட்டிஸ், வயிற்றுநோய், தேமல் பாதங்களில் ஏற்படும் வீக்கம் குணமாகும் |
பழம்பாசி | நீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சல் |
ஓமவள்ளி | மார்புச்சளி, அள்ளுமாந்தம் தீரும் |
சங்குப்பூ (காக்கணம்) | சுரம் தீரும் |
நாகதாளி (சப்பாத்திகள்ளி) | தேள் கடி, பாம்பு கடி விஷங்கள், எட்டி, அரளிகொட்டை தின்ற விஷங்கள் முறியும் |
சுக்காங்கீரை | உடல் சூடு தணியும், தேகத்தில் ஏற்படும் பித்த ஊறல் தழும்புகள் மறையும், உணவில் விருப்பம் ஏற்படும் |
அரைக்கீரை | தலைவலி நீங்க, தலைமுடி நீண்டு வளர, மலச்சிக்கல் நீங்கும், இதயத்திற்கு பலமளிக்கும் |
கோவை இலை | வயிற்று வலி குறையும் |
சிறுகீரை | தாமிரச் சத்து மிக்கது, இரணத்திற்கு நல்லது |
உத்தாமணி (வேலிப்பருத்தி) | வாதம் குறையும் |
நுணா | தடுப்பூசிகள் போல் வேலை செய்யும் |
நொச்சி | எந்த நோய் வராமல் காக்கும் |