ரெட் ஹெல்த்தி சூப்

இரத்த சோகைக்கு சிறந்தது. பல விதமான சத்துக்களை கொண்ட இந்த சூப் உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு பலத்தையும் புத்துணர்வையும் அளிக்கும் சூப். அனைவருக்கும் ஏற்றது.

தேவையான பொருட்கள்

  • 1/2 பீட்ரூட்
  • 1/2  கேரட்
  • 1 தக்காளி
  • மிளகு சீரகத்தூள்
  • இந்துப்பு
  • கொத்தமல்லி

செய்முறை

  • பீட்ரூட், கேரட், தக்காளி ஆகியவற்றை தோல் சீவி நன்கு வேகவிடவும்.
  • வெந்ததும் அவற்றை நன்கு மசித்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 
  • கொதிவந்ததும் அடுப்பை அணைத்து மிளகு சீரகத்தூள், இந்துப்பு சேர்த்து அருந்தவும். 
  • தேவைப்பட்டால் சுவைக்கு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

ஆயத்த நேரம் : – 20 minutes