இரத்த சோகைக்கு சிறந்தது. பல விதமான சத்துக்களை கொண்ட இந்த சூப் உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு பலத்தையும் புத்துணர்வையும் அளிக்கும் சூப். அனைவருக்கும் ஏற்றது.
தேவையான பொருட்கள்
- 1/2 பீட்ரூட்
- 1/2 கேரட்
- 1 தக்காளி
- மிளகு சீரகத்தூள்
- இந்துப்பு
- கொத்தமல்லி
செய்முறை
- பீட்ரூட், கேரட், தக்காளி ஆகியவற்றை தோல் சீவி நன்கு வேகவிடவும்.
- வெந்ததும் அவற்றை நன்கு மசித்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதிவந்ததும் அடுப்பை அணைத்து மிளகு சீரகத்தூள், இந்துப்பு சேர்த்து அருந்தவும்.
- தேவைப்பட்டால் சுவைக்கு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
ரெட் ஹெல்த்தி சூப்