இதை விட இது சிறந்தது


அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் சில மாற்றங்களை செய்தாலே போதும் அதாவது இதற்கு பதில் இது என சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதும் ஆரோக்கியம் பெருகும்.

தாளிப்பதை விடதாளிக்காமல் செய்வது
முதலில் தாளிப்பதை விட
கடைசியில் தாளித்து சேர்ப்பது
தேங்காய், நிலக்கடலை எண்ணையை விட
அவற்றை அரைத்து பயன்படுத்துவது
வற்றல்களை விட
பச்சைக் காய்கள்
மூலிகை பொடிகளை விட
பச்சை மூலிகைகள்
வெள்ளை சர்க்கரையை விடநாட்டு சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி
வெள்ளத்தை விடகருப்பு வெல்லம்
கருப்பட்டி பனங்கற்கண்டு
நெல் அரிசியை விட
சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகள், சிவப்பரிசிகள்
புதுப் புளியை விடபழைய புளி
மரப்புளியை விட
கொடம்புளி
மிளகாயை விட
மிளகு
பூச்சிகொல்லிகள் வேதி உரங்கள் கொண்டு பயிர் செய்யப்பட்டவற்றை விட
இயற்கையாய் விளைந்தவை
இரசாயனங்கள் அடித்து பளபளப்பான காயை விடஇயற்கையாய் விளைந்த சொத்தை காய்கள்
உரைப்பாலை விட
கரந்த மாட்டுப்பால்
மாட்டுப் பாலை விடஇயற்கையாக விளைந்த பயறு பால், பருத்திப் பால், தேங்காய் பால்
நவீன வெளிநாட்டு காய்களை விடநாட்டு காய்கள்
வெளிநாட்டு பழங்களை விடநம்மூர் நாட்டுப் பழங்கள்
பெரிய வெங்காயத்தை விடசின்ன வெங்காயம்
கடலைப் பருப்பை விட
துவரம் பருப்பு
துவரம் பருப்பை விட
பாசிப்பருப்பு
பாசிப் பருப்பை விட
கருப்பு உளுந்து
தாளிக்க கடுகை விட
சீரகத்தூள்
தேனீர் குளம்பியை விட
இயற்கை குடிப்புகள்
பழச்சாற்றை விடபழங்களை வெட்டி / கடித்து உண்பது
சுத்திகரித்த எண்ணையை விட
செக்கில் ஆட்டிய எண்ணெய்
பிற எண்ணெய்களை விடநல்லெண்ணெய், கடலை எண்ணெய்