தடசு மரம் – அரிய வகை மரம்

Grewia flavescens (donkey berry); தடசு மரம்

தமிழகத்தில் காணப்படும் அரியவகை மரம். வயிற்றுவலி, நுரையீரல் கோளாறுகள், இருதய நோய், தலைவலி, போன்ற தொந்தரவுகளுக்கு இதன் பழங்கள் மருந்தாகும்.