இஞ்சி அல்வா

அஜீரணம், பசியின்மை, போன்ற பல பிரச்சனைகளுக்கும், முட்டை ஏப்பம் போன்ற தொந்தரவுகளுக்கும் மிக சிறந்த மருந்து இந்த இஞ்சி அல்வா.

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் இஞ்சி சாறு
  • 250 கிராம் கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை / வெல்லம்
  • 1 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 50 கிராம் முந்திரி பருப்பு

செய்முறை

  • முதலில் இஞ்சியை துருவி அல்லது நறுக்கி அரைத்து பிழிந்து சாறு எடுத்து அதனை தெளியவைத்து, தெளிந்த சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த இஞ்சி சாறில் கொட்டை நீக்கிய பேரிச்சம்பழத்தை சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவேண்டும்.
  • பின் அதனுடன் நாட்டு சர்க்கரையையும் சேர்த்து குலுக்கி விட வேண்டும்.

  • ஒரு மணி நேரம் கழித்து இவற்றை நன்றாக விழுதாக அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு இவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • பின் ஒரு தட்டில் ஊற்றி சமமாக தேய்த்து விட்டு துண்டு போட்டு சாப்பிடவும்.
  • அவ்வளவுதான் உடலுக்கு வலுவூட்டும் இஞ்சி அல்வா தாயார்.
  • பசியின்மையைப் போக்கும், நல்ல ருசியையும் தரக்கூடியது.
  • அஜீரணம் சார்ந்த பிரச்சனைகள், சுவையின்மை போன்ற தொந்தரவுகளுக்கு மிகச்சிறந்த மருந்து.
5 from 1 vote

இஞ்சி அல்வா

அஜீரணம், பசியின்மை, போன்ற பல பிரச்சனைகளுக்கும், முட்டை ஏப்பம் போன்ற தொந்தரவுகளுக்கும் மிக சிறந்த மருந்து இந்த இஞ்சி அல்வா.
ஆயத்த நேரம் : – 2 hours
மொத்த நேரம் : – 2 hours

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் இஞ்சி சாறு
  • 250 கிராம் கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை / வெல்லம்
  • 1 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  • 50 கிராம் முந்திரி பருப்பு

செய்முறை

  • முதலில் இஞ்சியை துருவி அல்லது நறுக்கி அரைத்து பிழிந்து சாறு எடுத்து அதனை தெளியவைத்து, தெளிந்த சாறினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த இஞ்சி சாறில் கொட்டை நீக்கிய பேரிச்சம்பழத்தை சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவேண்டும்.
  • பின் அதனுடன் நாட்டு சர்க்கரையையும் சேர்த்து குலுக்கி விட வேண்டும்.
  • ஒரு மணி நேரம் கழித்து இவற்றை நன்றாக விழுதாக அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு இவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • பின் ஒரு தட்டில் ஊற்றி சமமாக தேய்த்து விட்டு துண்டு போட்டு சாப்பிடவும்.
  • அவ்வளவுதான் உடலுக்கு வலுவூட்டும் இஞ்சி அல்வா தாயார்.
  • பசியின்மையைப் போக்கும், நல்ல ருசியையும் தரக்கூடியது.
  • அஜீரணம் சார்ந்த பிரச்சனைகள், சுவையின்மை போன்ற தொந்தரவுகளுக்கு மிகச்சிறந்த மருந்து.

1 thought on “இஞ்சி அல்வா

Comments are closed.