பழங்களும் அதன் மருத்துவகுணங்களும்

செவ்வாழைப் பழம்

கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்.

பச்சை வாழைப்பழம்

குளிர்ச்சியைக் அளிக்கும்.

ரஸ்தாளி வாழைப்பழம்

கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது.

பேயன் வாழைப்பழம்

வெப்பத்தைக் குறைக்கும்.

கற்பூர வாழை

கண்ணிற்கு குளிர்ச்சி தரும்.

நாவல் பழம்

நீரிழிவை நீக்கும்; புண்ணை நீக்கும்.

நேந்திரம் பழம்

இரும்புச் சத்தினை உடலுக்கு கொடுக்கும்.

கொய்யா

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது.

பப்பாளி

மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது.

மாம்பழம்

இரத்த அழுத்தம் சீராகும்.

ஆப்பிள்

மலச்சிக்கலை போக்கும்.

திராட்சை

இரத்த அழுத்தத்திற்கு நல்லது. திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான நோய் குணமாகும் மஞ்சள் காமாலையை போக்கும்.

எலுமிச்சை

மலச்சிக்கலைப் போக்கும்.

செர்ரி

கருப்பை வியாதிகளுக்கு நல்லது.

சாத்துக்குடி

இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

நெல்லிக்கனி

உடல் அசதியைப் போக்கி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

கமலாப்பழம்

உடல் உஷ்ணத்தையும் பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.

மாதுளம் பழம்

இரும்பு சத்து கிடைக்கும்.

அத்திப்பழம்

அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

(3 votes)