ராகி அடை / கேழ்வரகு அடை

சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவு. உடலுக்கு வலுவையும், தெம்பையும் அளிக்கும் கேழ்வரகு அடை. எளிதாக பத்தே நிமிடத்தில் தயாரிக்ககூடிய சுவையான உணவு இந்த கேழ்வரகு அடை. குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும், ஆண்கள் பெண்களுக்கும் ஏற்றது. மூட்டு வலி, உடல் வலிக்கு சிறந்தது.

மேலும் கேழ்வரகின் மருத்துவகுணங்கள், பயன்களை தெரிந்துக்கொள்ள – கேழ்வரகு.

தேவையான பொருட்கள்

செய்முறை

  • முதலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு அகலமான பத்திரத்தில் கேழ்வரகு மாவு அல்லது முளைகட்டிய கேழ்வரகு மாவினை எடுத்துக்கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, உப்பு ஆகியவற்றை கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவேண்டும்.

  • சிறிது வாழை இலையினை எடுத்துக்கொண்டு அதனில் சிறிது நல்லெண்ணெய் தடவிக்கொண்டு அதனில் ஒரு எலுமிச்சை அளவிருக்கும் மாவினை எடுத்துக்கொண்டு ரொட்டி போல் தட்டிக்கொள்ளவேண்டும்.

  • அடுப்பில் தோசைக்கல் சூடானதும் இலையிலிருந்து தட்டிவைத்திருகும் கேழ்வரகு மாவினை எடுத்துப்போட்டு நல்லெண்ணெய் விட்டு வேகவிடவும்.
  • இருபுறமும் நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து எடுத்து தக்காளி சட்னி, கார சட்னியுடன் பரிமாற்ற, சுவையான சத்தான கேழ்வரகு அடை தயார்.

கேழ்வரகு அடை

சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவு. உடலுக்கு வலுவையும், தெம்பையும் அளிக்கும் கேழ்வரகு அடை. எளிதாக பத்தே நிமிடத்தில் தயாரிக்ககூடிய சுவையான உணவு இந்த கேழ்வரகு அடை. குழந்தைகள் முதல் அணைத்து வயதினருக்கும், ஆண்கள் பெண்களுக்கும் ஏற்றது. மூட்டு வலி, உடல் வலிக்கு சிறந்தது.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 15 minutes
பரிமாறும் அளவு : – 2