காட்டுவள்ளி கிழங்கு கொடி – மூலிகை அறிவோம்

Dioscorea-pentaphylla; காட்டுவள்ளி கிழங்கு கொடி

தமிழ்நாட்டில் மட்டும் 16 வகையான காட்டுவள்ளி தாவரங்கள் உள்ளது. இவற்றில் பெரும்பாலும் கொடிகளே. காட்டுக்கருணை,கொல்லை சேப்பன் கிழங்கு போன்றவை நிலையாக குத்துச்செடிகள். எல்லா காட்டுவள்ளியுமே கிழங்குகளை தருபவை. இந்த கிழங்குகள் மூலம், வயிற்றுப்புண், மூட்டுவலிகள் போக்கும் குணம்கொண்டது. இலைகளை சுக்கு, திப்பிலி, சிற்றரத்தை கலந்து குடிநீர் செய்து பருகும் பழக்கமும் மலை வாழ் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் உள்ளது.

(10 votes)