சிறு மணலி – மூலிகை அறிவோம்

Dentella repens; சிறு மணலி

வயல் வெளிகளில் மற்றும் நீர் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும் கீரை வகையை சேர்ந்த மூலிகை இந்த சிறு மணலி கீரை. மேலும் பல மூலிகைகளாக இருக்கும் கீரைகளையும் தெரிந்துக் கொள்ளலாம்.

  • இதன் இலையை இடித்து சாறெடுத்து அருந்திவர உயர் இரத்த அழுத்தம் குணமாகும்.
  • இதன் இலையை கீரையாக சமைத்து உண்பதால் கழிச்சல் குணமாகும்.
  • இதை எடுத்து அம்மியில் வைத்து அரைத்து eczema எனப்படும் தோல் அழற்சிக்கு (வறட்டு சொறி) பற்றுபோட நல்ல பலன் கிடைக்கும்.