தச மூலம் மூலிகைகள் எவை

சித்த ஆயுர்வேத மருந்துவத்தில் அதிகம் பயன்படும், அதிக வீரியம் தரும் மருந்துகளையும் தயாரிக்கப் பயன்படும் மூலிகைகளை பார்க்கலாம். இவற்றை தச மூலம் என்று அழைப்பதுண்டு.

தச என்றால் பத்து, மூலம் என்பது முக்கியாமான மூலப்பொருள் என்பதாகும். இவற்றைக் கொண்டு பல கொடிய நோய்களையும் முற்றிலும் போக்க சிறந்த மருந்துகளை சித்த, ஆயுர்வேதம் மற்றும் யுனானியில் தயாரிக்கப் பயன்படுத்துவதுண்டு.

தசமூலரிஷ்டம் என்றும் இதனை அழைப்பதுண்டு. பத்துவகையான மூலிகை வேர்களைக் கொண்டு உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை முற்றிலும் தீர்க்கும் சிறந்த மூலிகை.

இந்தப் பத்து வகை மூலிகைகளின் பெயர்கள்

  1. வில்வ வேர்
  2. பெரிய குமிழ் வேர்
  3. நெருஞ்சில் வேர்
  4. முன்னை வேர்
  5. மல்லி வேர்
  6. தழுதாழை வேர்
  7. கண்டக்கத்திரி வேர்
  8. பாதிரி வேர்
  9. பெருவாகையின் வேர்
  10. வழுதுணை வேர்.
(7 votes)