உடலில் இருக்கும் உயிர்சத்துக்களே வாயுக்கள் என்ற வடிவில் உள்ளது. இந்த வாயுக்களில் ஏதேனும் மாறுபாடோ, குறைவோ அல்லது கெடுவதால் இந்த உயிர்சத்துக்கள் குறைகிறது. மேலும் இவை, இந்த தசவாயுக்கள் உடலை விட்டு வெளியேற உயிரும் பிரியும். இந்த பத்து காற்றுக்களும் அதனதன் இடங்களில் தத்தம் பணிகளை சிறப்பாக செய்ய உடல் ஆரோக்கியம் மேம்படும். என்றும் இளமையும் நோய் நொடி இன்றியும் இருக்க உதவும்.
உயிர்க்காற்று (பிராணன்)
மலக்காற்று (அபானன்)
தொழிற் காற்று (வியானன்)
ஒலிக்காற்று (உதானன்)
நிரவுக் காற்று (சமானன்)
தும்மற் காற்று (நாகன்)
விருக்காற்று (கூர்மன்)
கொட்டாவிக் காற்று (கிருகரன்)
இமைக்காற்று (தேவதத்தன்)
வீக்கங் காற்று (தனஞ்செயன்)