தனியா இட்லி பொடி

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் அற்புதமான பொடி இந்த கொத்தமல்லி இட்லி பொடி. இதனை அன்றாடம் பயன்படுத்துவதால் உடல் பலப்படும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் முழு கொத்தமல்லி (தனியா)
  • 5 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகு

  • 10 பூண்டு பற்கள்
  • 1 முழு கொடம்புளி (காய்ந்தது)
  • ½ கப் காய்ந்த கறிவேப்பிலை
  • உப்பு

செய்முறை

  • கொத்தமல்லி மற்றும் மிளகை ஒரு வாணலியில் நன்கு வாசம் வரும் வரை வறுத்து ஆறவிடவும்.
  • பின் வர மிளகாயை வறுத்து மல்லியுடன் சேர்க்கவும்.
  • பச்சை கறிவேப்பிலையை ஓரிரு நாட்கள் நிழலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். கருவேப்பிலையை அடுப்பில் போட்டு வறுக்காமல் இவ்வாறு காயவைத்து எடுத்துக்கொள்வதால் பல சத்துகள் குறையாமல் கிடைக்கும்.

  • பூண்டு பற்களை தோலுரித்து அதனை சூடான வாணலியில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனுடன் கொடம்புளி, உப்பையும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

  • இவை அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • நன்கு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இட்லி, தோசைக்கு அருமையானகொத்தமல்லி பொடி தயார்.

தனியா இட்லி பொடி

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் அற்புதமான பொடி இந்த கொத்தமல்லி இட்லி பொடி. இதனை அன்றாடம் பயன்படுத்துவதால் உடல் பலப்படும்.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 20 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் முழு கொத்தமல்லி ( (தனியா))
  • 5 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 10 பூண்டு பற்கள்
  • 1 முழு கொடம்புளி (காய்ந்தது )