கலர் தெரபி என்ற நிற / வண்ண சிகிச்சை முறையில் உடலில் ஏற்படும் நோய்களை விரட்ட முடியும். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மையும், நோய்நீக்கும் குணமும் உள்ளது. அந்தகாலத்தில் வீட்டின் கண்ணாடி சுவர்களில் வண்ணங்களை புகட்டி சூரிய ஒளியுடன் கூடிய வண்ணங்களை வீட்டினுள் பெற்றனர்.
இன்றோ இவையெல்லாம் காணாமல் போனது. குறைந்தது கண்ணாடி பாட்டில்களிலாவது வண்ணங்களை புகட்டி உபயோகிக்க சிறந்த பலனைப் பெறலாம். வண்ணங்கள் தீர்க்கும் நோய்களைப் பற்றி வண்ண மருத்துவம் என்ற பகுதியில் பார்க்கலாம். இந்தப் பதிவில் வண்ணங்களில் இருக்கும் வைட்டமின் சத்துக்களைப் பற்றி பார்க்கலாம்.
ஒவ்வொரு வண்ணத்திலும் ஒவ்வொரு சத்துக்கள் உள்ளது. அவை உடலுக்கு தேவையான சத்துக்களை அளிப்பதுடன் உடலில் இருக்கும் தொந்தரவுகளையும் நீக்குகிறது.
வைட்டமின் ஏ
மஞ்சள் நிறத்தில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக உள்ளது. காலை மஞ்சள் சூரியஒளி கண்களை பிரகாசிக்க வைக்க இதுவே காரணம்.
வைட்டமின் பி
சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் அனைத்து விதமான வைட்டமின் பி சத்துக்களும் உள்ளது. சிகப்பு நிற பழங்கள் வைட்டமின் பி சத்துக்கள் கொண்டதாக பெரும்பாலும் உள்ளது.
வைட்டமின் சி
அதேப்போல் எலுமிச்சை நிற வண்ணத்தில் வைட்டமின் சி சத்துக்கள் நிரம்பி உள்ளது.
வைட்டமின் டி
வயலெட், ஊதா நிற வண்ணத்தில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது.
வைட்டமின் ஈ
மஜெந்தா நிறத் வண்ணத்தில் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகமுள்ளது.
வைட்டமின் கே
இண்டிகோ நிறத்தில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகமுள்ளது.