ஆடாதொடை இது பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது. இது அதிக உஷ்ணம் தாக்காதயிடத்தில் ஆங்காங்கே பொதுவாக வளரும். கிராமங்களில் வேலியோரங்களில் வளர்க்கப்படும். இதன் இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவ குணம் கொண்டது. உடலில் ஏற்படும் சளியை நீக்கும் அற்புத மாருந்தகவும், இருமலை போக்கவும், வயிற்றிலிருக்கும் பூச்சிகளை அழிக்கவும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இருமல் சளியை நிறுத்தவும் இருமல் சளியுடன் வரும் இரத்தத்தை நிறுத்த ஆடாதொடை இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.