coconut, coconut benefits, thengai payanpgal, ilaneer, tender coconut, health n organics tamil, thennai maram, coconut tree benefits

நோய் எதிர்ப்பு ஆற்றலை அள்ளிக்கொடுக்கும் தேங்காய்

மனிதனை காக்க சிறந்த மருந்தாக இருக்கும் ஒரு உன்னத உணவு தேங்காய். இன்றோ பலர் தேங்காயை பார்த்து பயப்படும் நிலை உள்ளது. காரணம் கொழுப்பு சத்துக்களை தேங்காய் அதிகரித்துவிடும் என்ற பயம். உண்மையிலேயே தேங்காய் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்றால் இல்லவே இல்லை. சரியான முறையில் தேங்காயை உட்கொண்டால் உயிரைக் காக்கும் மருந்தாக உதவக்கூடிய ஒரு அற்புதமான உணவு தேங்காய். சரி எவ்வாறு தேங்காயை உட்கொள்வது என இந்த காணொளியில் தெரிந்துக் கொள்வோம்.

https://youtu.be/TzO_zApX2tk