Category: மூலிகைகள்

முருங்கைக் கீரை – நம் கீரை அறிவோம்

Murungai Keerai Benefits – முருங்கைக்கீரை உடல் நலத்துக்கு சிறந்த ஒரு கீரை. அளவோடு முருங்கைக்கீரையை சாப்பிட சிறந்த ஒரு பலனை பெறலாம்.

அகத்திக் கீரை – கீரைகள் தெரிந்துக்கொள்வோம்

அகத்திக்கீரை மருத்துவ குணங்கள் மிகுந்த ஒரு கீரை. அது நமக்கு பல வகைகளில் நன்மையை செய்கின்றது என்பதை உணர்ந்து மாதத்தில் ஒரு நாள் அமாவாசை அன்றும் விசேஷ நாட்களிலும் அகத்திக்கீரை சமையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்.