Poppy Seeds Benefits in Tamil – உடலுக்குக் குளிர்ச்சி தரும் மருத்துவ குணமும் கொண்டது கசகசா. அதிகம் உண்டால் மயக்கம் வரும்.
Category: மூலிகைகள்
அம்மான் பச்சரிசி – நம் மூலிகை அறிவோம்
Amman Pacharisi – இளவயதினரால் அதிகம் பயன்படுத்தப்படும் கீரை தான் இந்த அம்மான் பச்சரிசி கீரை. பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரே கீரை
ஆலமரம்
Banyan Tree – ஆலமரம் – ஆலமரத்தின் இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது என அனைத்துமே மருத்துவ பயனுடையவை. பல நோய்களுக்கு மருந்தாகும் மரம்.
ஒதிய மரம் – நம் மூலிகை அறிவோம்
Udiya Maram – ஓதிய மரத்தின் இலைகள் வீக்கங்கள், சுளுக்கு, புண், ஆண், பெண்களுக்கு ஏற்படும் நோய்களுக்கும் மருந்தாக இருக்கக்கூடியது.
பொன்னாவாரை – நம் மூலிகை அறிவோம்
Ponnavarai Benefits – சுக பேதிக்கு, உடல் பருமன், இரத்தத்தை சுத்திகரிக்கும், பித்த பாண்டு, மஞ்சள் காமாலை, சொறி சிரங்கு நீங்கும்.
அருகம் புல்
அருகம் புல் | Arugampul – கணினியில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக அருகம்புல் செயலாற்றும்.