தோட்டம் அமைப்பது பலருக்கு பொழுதுபோக்காக இருந்தாலும் இன்றைய நிலையில் அவரவர் வீட்டில் வீட்டுத் தோட்டம் அத்யாவசியமானதாக உள்ளது. அத்தியாவசியம் என்றபோது அதற்கு பெரும் செலவு செய்ய நேர்ந்தால் காலப்போக்கில் அதனால் பெரிய பலன் இல்லாமல் போகும்.
Category: மாடித் தோட்டம்
நகரத்திலும் வீட்டுத் தோட்டம் சாத்தியம் தான்
நகரத்தில் விவசாயம் நமக்கான சத்தான உணவை உறுதியாகக் கொடுக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் பலரின் வீட்டு மாடியில் வாழையும், மாதுளமும் மட்டுமல்ல திராட்சையும் காய்த்து குலுங்குகிறது.
முட்டை ரசம் / முட்டை எலுமிச்சை கரைசல்
Egg Amino Acid Preparation – செடி, பயிர்களின் நுண்ணூட சத்துகளை அதிகரிக்க, வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் கரைசல் / முட்டை எலுமிச்சை கரைசல்.
தசகாவ்யா – 2
Dasakavya – செடிகளின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு பூச்சி, நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கிறது. தசகாவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும்
அரப்பு மோர் கரைசல்
Arappu Moor Karaisal – வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும், பூ உதிர்தலை தடுத்து பாதுகாக்கும் இயற்கை உரம் அரப்பு மோர் கரைசல்.
தேமோர் கரைசல் – 2
Organic Plant Growth Promoter – மிக எளிமையாக அதே சமயம் ஊட்ட சத்துக்களும் மிகுந்த ஒரு வளர்ச்சி ஊக்கித்தான் இந்த தேமோர் கரைசல்.