Kitchen Waste Compost – மண்ணில் குழிதோண்டி வீட்டுக் கழிவுகள், காய்கறிக் கழிவுகளைக் கொண்டு உரத்தினை எவ்வாறு தயாரிப்பது என பார்ப்போம்.
Category: மாடித் தோட்டம்
இயற்கை உரம் – மாடித்தோட்டத்திற்கு தயாரிக்கும் முறை
மாடித் தோட்டத்தில் வீட்டில் இருக்கும் ஏதானும் ஒரு மூலையில் தனியாக உரத்தினை எவ்வாறு தயாரிப்பது என பார்ப்போம். இந்த உரத்தை எல்லா செடிகளுக்கும் அவ்வப்பொழுது பயன்படுத்தலாம்.
இயற்கை உரம் – தொட்டியில் தயாரிக்கும் முறை
மாடித் தோட்டத்தில் வீட்டில் இருக்கும் செடிகளை வைக்க தொட்டியில் உரத்தினை எவ்வாறு தயாரிப்பது என பார்ப்போம்.
கொத்தமல்லி – வீட்டில் வளர்க்கலாம் வாங்க
எளிதாக வளரும் இந்த கொத்தமல்லி பலருக்கும் சவாலாக இருக்கும் செடி வகைகளில் ஒன்று. வீட்டில் வளர்க்க அன்றாடம் தேவைப்படும் சத்தான கொத்தமல்லியைப் எளிதாக வளர்க்கலாம் வாங்க
பூச்சி விரட்டி
Herbal Poochi Viratti / மூலிகை பூச்சி விரட்டி – பூச்சிகளை விரட்டத்தான் தவிர பூச்சிகளை கொள்ளப்போவதில்லை. பூச்சி கொல்லியல்ல, பூச்சி விரட்டி.
முருங்கைக் கீரை வளர்ப்பு
இரத்தசோகை, குழந்தைப்பேறின்மை தொடங்கி பல பல நோய்களுக்கு மருந்தாக இருக்கும் முருங்கை துணைஉணவாகவும் உள்ளது.